முக்கிய செய்திகள்

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சண்டிகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.