ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது
ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.
கருத்தடை சாதனம், பாலியல் பிரச்சனை தொடர்பான ஆபாச மருத்துவ விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியம் தொடர்பான ஆபாச விளம்பரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
