முக்கிய செய்திகள்

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி…


உலகப்புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” அமைவதற்கு, தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.