தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்..

தமிழக சுகாதாரத்துரை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் சென்னை சிறப்பு அதிகாரியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பீலா ராஜேஷ் வணிகவரித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறையுடன் சிறப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை : சென்னை மாநகராட்சி ஆணையர்

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 10,956 பேருக்கு கரோனா தொற்று சுகாதாரத்துறை அறிக்கை..

Recent Posts