முக்கிய செய்திகள்

கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..

தொடர் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் கேசவன் .