முக்கிய செய்திகள்

சென்னையில் கனமழை: தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற உத்தரவு

சென்னையில் கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்துவரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறி உயரமான பகுதிக்கு செல்லுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.