முக்கிய செய்திகள்

கனமழை காரணமாக திருவாரூர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..


கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.இது போல் நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.