முக்கிய செய்திகள்

த்ரிஷா பிறந்த நாளில் வெளியானது அவர் நடித்த “பரமபதம் விளையாட்டு” டீசர் (வீடியோ): கருத்துகளைச் சொல்லுமாறு ரசிகர்களுக்கு த்ரிஷா வேண்டுகோள்

த்ரிஷாவின் 60 ஆவது படமான பரமபதம் விளையாட்டு ட்ரெய்லர் அவரது பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரைப் பார்த்து தங்களது கருத்துகளைத் தரும்பசி நடிகை த்ரிஷா ட்விட்டர் மூலம் (வீடியோ) ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.