முக்கிய செய்திகள்

உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…


உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பல்கலைக்கழக மானிய குழு மூலம் உயர்கல்விக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. நிதியை தடுத்த மத்திய அரசு, தமிழக அரசின் கருத்தை கேட்டதா என்று ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். உயர்கல்வி நிதி ஒதுக்கீடு பற்றி சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.