நீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன்?: தலைமை நீதிபதி கேள்வி..


உயர்நீதிமன்றம் உத்தவிட்டும் நடைபாதைகளில் பேனர் வைப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியதுடன். இன்று கூட நான் வரும் வழியில் பேனர் இருப்பதை பார்த்தேன் பேனர் வைப்பதற்கு தடையிருந்தும் ஏன் அரசு அதை அமல்படுத்தவில்லையென அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பினார்.


 

மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : ஸ்டாலின் குற்றச்சாட்டு..

பசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா? – ராமதாஸ் கேள்வி..

Recent Posts