முக்கிய செய்திகள்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை

தஹில் ரமாணி தலைமையிலான முதல் அமர்விற்கு இன்று 75 வழக்குகள் பட்டியல்

தஹில் ரமாணி வராத காரணத்தினால் 75 வழக்குகளும் 2வது அமர்வில் பட்டியல்தஹில் ரமாணி அமர்வின் வழக்குகளை நீதிபதி அக்னிஹோத்ரி அமர்வு விசாரிக்கிறது

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் தஹில் ரமாணி அதிருப்தி என தகவல்

அதிருப்தியை தொடர்ந்து தலைமை நீதிபதி பதவியையும் தஹில் ரமாணி ராஜினாமா செய்ததாகவும் தகவல்