முக்கிய செய்திகள்

மணமக்கள் மருத்துவ தகுதிச் சான்று வழக்கு : மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..


திருணப்பதிவுக்கு மணமக்களின் மருத்துவச்சான்று கட்டாயம் என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சூர்யா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதை கட்டாயமாக்க திட்டம் வகுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.