
தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட நெடுஞ்சாலைகளின் பெயர்களில் எந்த மாற்றமும் கிடையாது என அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தலைவர்களின் பெயர் சர்ச்சையை இன்றிரவே முடிக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.