
இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிடுகிறது. டிசம்பருக்குள் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முடிக்க வேண்டிய நிலையில் இன்று அறிவிக்கப்படுகிறது.