முக்கிய செய்திகள்

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள்: ரஜினிகாந்த்

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

மேலும் பொதுவான மொழி இருந்தால்  தான் நாடு முன்னேற்றம் அடையும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.