இந்து அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி : தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை..

இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டதாக கைதானவர்கள் வீட்டில் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டதாக கைதானவர்கள் வீட்டில்தேசிய புலானாய்வுமுகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்து அமைப்பின் தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீடிட்யதாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாகசென்னையைச் சேர்ந்தஇஸ்மாயில்,சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்கதீன்,

கோவையைச் சேர்ந்தஆஷிக், குனியமுத்தார் பகுதியைச் சேர்ந்தஅன்பவர், பைசல், ஆகிய 7 பேரும் செப்டம்பர் 1 ஆம் தேதி கைது செய்யபட்டனர்.

விசாரணையில் அவர்கள் தடை செய்யபட்ட ஐஸ்ஐஸ்அமைப்பின் தொடர்பில் இருந்தது தெரியவந்ததையடுத்து

அவர்கள் 7 பேரும் தேசிய சட்ட விரோததடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள்மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது.

இந்நிலையில், இந்துஅமைப்புதலைவர்கள்கொல்லசதித்திட்டம்தீட்டியதாக கைதானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வுமுகமை அதிகாரிகள்இன்றுசோதனை நடத்தினர்.

கோவையில் உள்ள 4 இடங்களிலும், சென்னை, மதுரையிலும் சோதனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை..

கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் தாமதம் : மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

Recent Posts