முக்கிய செய்திகள்

நாதுராம் கோட்சேவுக்கு கோயில்…


மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு அவரின் நினைவு நாளான நேற்று இந்து மகாசபா சார்பில் கோவில் அமைத்து அவரின் மார்பளவு சிலை வைத்த மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்து மகாசபாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,