முக்கிய செய்திகள்

இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் மோடி..

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது, அப்படி இருந்தால் அவன் இந்து அல்ல என மோடி தெரிவித்தார்.

எந்த ஒரு தீவிரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என

ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்