முக்கிய செய்திகள்

திருச்செந்துார் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் உயிரிழப்பு..


முருகனில் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான புகழ் பெற்ற திருச்செந்துார் முருகன் கோவிலில் வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது.இதில் பெண் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.