
டெல்லியில் NIA இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஒன்றிய உள்துறை செயலாளர் ஆகியோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் NIA சோதனை நடத்தி வரும் நிலையில் அமித்ஷா ஆலோசனை குறிப்பிடத்தக்கது.