முக்கிய செய்திகள்

வீட்டில் பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் : தமிழக அரசு எச்சரிக்கை..


தமிழகத்தில் பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது.

ஆனால் தற்போது வீடியோ,சமூக வலைத்தளங்கள் ,இயற்கை பிரசவம் என்று மக்களை பலர் குழப்புகின்றனர்.

இது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும். மீறி செய்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.