
ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூபாய் 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25,091 கிராம் தங்கம், ரூபாய் 96,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
பாகலூர் சாலையிலுள்ள முத்தூட் நிறுவனத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் 5 பேர் கைவரிசையில் ஈடுபட்டனர்.