டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி போலீஸ் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிந்து எல்லைப்பகுதிக்கு சென்று விவசாயிகளின் போராட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்திருந்தா
