
மனித உரிமை தொடர்பான ஆய்வு நடத்தும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கண்காணித்து வந்தது. இதனையடுத்து, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.