பசியால் அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி..


இவ்வுலகில் தாய் அன்புக்கு இணையானது ஏதுமில்லை எனலாம்.பசியால் வாடும் எந்த குழந்தையானாலும் முதலில் துடிப்பது தாய்மார்கள் தான்.

அதற்கு எடுத்துக்காட்ட அன்மையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த காவல்அதிகாரி செலஸ்டீ ஜேக்லின், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்தபோது, அனாதைக் கைக் குழந்தை ஒன்று பசியால் அழுதது.

உடனே, செலஸ்டீ, அந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். அதனை, போட்டோ எடுத்த ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட செலஸ்டீக்கு பாராட்டுகள் குவிகின்றன.


 

“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்: மு.க.ஸ்டாலின்..

வள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு வெங்கட பிரகாஷ் கட்டிய சொற்கோட்டம்!

Recent Posts