முக்கிய செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் திமுக போராட்டம்..

ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திரவாரூரில் திமுக வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்..

இந்த போராட்டத்தில் திரவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி_கே_கலைவாணன் தலைமையில் விவசாயிகள் விரோத மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…