ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மீண்டும் ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாய்களை அகற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.
