முக்கிய செய்திகள்

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்..

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மக்களவையில் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.