முக்கிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் : வைகோ கண்டனம்…

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.