முக்கிய செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி டெல்டா பகுதிகளில் திமுக கண்டன போராட்டம்..

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி தஞ்சை , நாகை , திருவாரூர்,கடலூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் திமுக கண்டன போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அன்மையில் மத்திய அரசு ரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லையென தெரிவித்திருந்தது..