முக்கிய செய்திகள்

ஐ.ஏ.எஸ். தேர்வில் மோசடி செய்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்..


ஐ.ஏ.எஸ். தேர்வில் மோசடி செய்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் அக்.30-ல் நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்தது குறிப்பிடத்தக்கது.