முக்கிய செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர் பணி இடமாற்றம்..


ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்இரண்டு பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மயிலாடுதுறை சப் கலெக்டராக பணி புரிந்து வந்த பிரியங்கா வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சப்கலெக்டராகவும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பணி புரிந்து வந்த சப் கலெக்டர் கார்த்திகேயன் நாகப்பட்டினம் சப்கலெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.