முக்கிய செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை முழு அட்டவணை..

2020ல் நடக்க உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் இந்த தொடர் மொத்தம் 7 மைதானங்களில் 16 அணிகள் 45 போட்டிகளில் விளையாட உள்ளன.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடர் 2020 அக்டோபர் 18 முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளன.

தற்போது ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இந்த போட்டித் தொடரில் பங்கேற்க நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

9,10வது இடத்தில் உள்ள இலங்கை, வங்கதேச அணிகள் 16 தரவரிசையில் உள்ள அடுத்த நிலை அணிகளுடன் தகுதிப் போட்டியில் விளையாடும்.

இதில் தகுதி பெறும் முதல் 4 அணிகள் டி20 போட்டியில் விளையாட தகுதி பெறும்.

அதே போல் பெண்கள் உலகக் கோப்பை டி20 உலகக் கோப்பை போட்டிகள் 21 பிப்ரவரி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைப்பெற உள்ளன.

இதில் 10 பெண்கள் அணிகள் விளையாட உள்ளன.

ஆண்கள் அணி விபரம்:

தகுதி போட்டிக்கான அணிகள்:

குழு A: இலங்கை, QA2, QA3, QA4

குழு B: வங்கதேசம், QB2, QB3, Qb4

சூப்பர் 12 அணிகள்:

ஏ பிரிவு பி பிரிவு

பாகிஸ்தான்
இந்தியா
ஆஸ்திரேலியா இங்கிலாந்து
நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா
வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான்

தகுதிபோட்டியில் ஏ பிரிவில் முதலிடம் – A1 தகுதிபோட்டியில் ஏ பிரிவில் 2வது இடம்- A2

தகுதிபோட்டியில் பி பிரிவில் 2வது இடம்- B2 தகுதிபோட்டியில் பி பிரிவில் முதலிடம் – B1

ICC மகளிர் T20 உலக கோப்பை 2020 முழு அட்டவணை

பிப்ரவரி 21: ஆஸ்திரேலியா v இந்தியா, சிட்னி

பிப்ரவரி 22: வெஸ்ட் இண்டீஸ் v Q2

பிப்ரவரி 22: நியூசீலாந்து v இலங்கை

பிப் 23: இங்கிலாந்து v தென் ஆப்ரிக்கா

பிப்ரவரி 24: ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா

பிப்ரவரி 24: இந்தியா v Q1

பிப்ரவரி 26: இங்கிலாந்து v Q2

பிப்ரவரி 26: வெஸ்ட் இண்டீஸ் v பாகிஸ்தான்

இந்தியா அணி விளையாடும் போட்டி அட்டவணை

பிப்ரவரி 27: ஆஸ்திரேலிய v Q1

பிப்ரவரி 27: இந்தியா v நியூசிலாந்து

பிப்ரவரி 28: தென் ஆப்பிரிக்கா v Q2

பிப்ரவரி 28: இங்கிலாந்து v பாகிஸ்தான்

பிப்ரவரி 29: நியூசிலாந்து v Q2

பிப்ரவரி 29: இந்தியா v இலங்கை

மார்ச் 1: தென் ஆப்பிரிக்கா v பாகிஸ்தான்

மார்ச் 1: இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ்

மார்ச் 2: இலங்கை v Q1

மார்ச் 2: ஆஸ்திரேலியா v நியூசிலாந்து

மார்ச் 3: பாகிஸ்தான் v Q2

மார்ச் 3: வெஸ்ட் இண்டீஸ் v Q தென் ஆப்பிரிக்கா

அரை இறுதி

மார்ச் 5: சிட்னி மைதானம்

மார்ச் 5: சிட்னி மைதானம்

இறுதி

மார்ச் 8: மெல்போர்ன் மைதானம்
ICC ஆண்கள் T20 உலக கோப்பை 2020 முழு அட்டவணை

அக்டோபர் 24: ஆஸ்திரேலியா v பாகிஸ்தான்

அக். 24: தென் ஆப்ரிக்கா v இந்தியா

அக் 25: நியூசிலாந்து v வெஸ்ட் இண்டீஸ்

அக்டோபர் 25: QA1 v QB2

அக் 26: ஆப்கானிஸ்தான் v QA2

அக் 26: இங்கிலாந்து v QB1

அக் 27: நியூசிலாந்து v QB2

அக் 28: ஆப்கானிஸ்தான் v QB1

அக் 28: ஆஸ்திரேலியா v வெஸ்ட் இண்டீஸ்

அக்டோபர் 29: இந்தியா v QA2

அக்டோபர் 29: பாகிஸ்தான் v QA1

அக்டோபர் 30: இங்கிலாந்து v தென் ஆப்பிரிக்கா

அக் 30: வெஸ்ட் இண்டீஸ் v v QB2

அக்டோபர் 31: நியூசிலாந்து v பாகிஸ்தான்

அக்டோபர் 31: ஆஸ்திரேலியா v QA1

நவம்பர் 1: இந்தியா v இங்கிலாந்து

நவம்பர் 1: தென் ஆப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான்

நவ 2: சிட்னி மைதானத்தில் QA2 வி QB1

நவம்பர் 2: நியூசிலாந்து v QA1

நவம்பர் 3: மேற்கிந்தியத் தீவுகள் v பாகிஸ்தான்

நவம்பர் 3: ஆஸ்ட்ரேலியா v QB2

நவம்பர் 4: இங்கிலாந்து v ஆப்கானிஸ்தான்

நவம்பர் 5: தென் ஆப்பிரிக்கா v QA2

நவம்பர் 5: இந்தியா v QA1

நவ 6: பாகிஸ்தான் v QB2

நவம்பர் 6: ஆஸ்திரேலியா v நியூசிலாந்து

நவம்பர் 7: வெஸ்ட் இண்டீஸ் v QA1

நவம்பர் 7: இங்கிலாந்து v QA2

நவம்பர் 8: தென் ஆப்பிரிக்கா v QB1

நவம்பர் 8: இந்தியா v ஆப்கானிஸ்தான்

அரை இறுதி போட்டி

நவ 11: முதல் போட்டி சிட்னி மைதானம்

நவம்பர் 12: 2வது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானம்

இறுதி போட்டி

நவ 15: மெல்போர்ன் மைதானம்

இந்தாண்டு மே மாதம் 30ம் தேதி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்க உள்ளது..