முக்கிய செய்திகள்

ஐசிஐசிஐ வங்கி தலைமைப் பதவியில் இருந்து சந்தா கோச்சார் விலகல்

ஐசிஐசிஐ வங்கி தலைமை நிர்வாகி சந்தா கோச்சார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன் கூட்டியே ஓய்வு பெறுவதற்கான சந்தா கோச்சாரின் ராஜினாமா கடிதத்தை ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் உடனடியாக ஏற்றுக் கொண்டது.

அவருக்கு பதிலாக சந்தீப் பாக்சி புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அக் 3, 2023 வரை சந்தீப் பாக்சி அந்தப் பதவியில் நீடிப்பார்.

 

ICICI CEO Chanda Kochar resigned