முக்கிய செய்திகள்

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு : முதல்வர் பேச்சு..


சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஸ்டாலினின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பேரவையில் பேசிய முதல்வர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.