முக்கிய செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.,31 வரை கால அவகாசம் நீட்டிப்பு..

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.