முக்கிய செய்திகள்

வருமானவரி சோதனை குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் …


தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து 2 அறிக்கையை, மத்திய அரசிடம் வருமான வரித்துறை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 நாட்களாக சசிகலா உறவினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.