
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவில் மொத்த வாக்குகளில் 50%க்கும் மேலான வாக்குகளை பெற்றதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி வெற்றிபெற்றார் .
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்கவுள்ளார். இவர் இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.