இந்தியாவில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த நபர்கள் 10281 பேர் 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதில் நேரடியான விவசாயிகள் 5957 பேர் இதில் பெண்கள் 384. விவசாயக் கூலிகள் 4324, பெண்கள் 575 பேர். தற்கொலை செய்துகொண்டனர். நாட்டின் முதுகெழும்பான விவசாயத்தை பின்பிற்றும் விவசாயின் நிலை இததான்