முக்கிய செய்திகள்

இந்தியாவில் 2023 முதல் தனியார் ரயில்சேவை …

இந்தியாவில் 2023 முதல் தனியார் ரயில்சேவை தொடங்கவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே இதில் தற்போது தனியாரை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

2021-க்குள் தனியார் ரயில் சேவைக்கு டெண்டர் விடுவது முழுமையடையந்த பிறகு 2023 தனியார் ரயில் சேவை தொடங்கும் என தெரிவித்துள்ளது.