இந்தியா-வங்கதேசம் இடையே டீசல் பைப்லைன் திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ..

இந்தியா-வங்கதேசம் இடையே 130 கி.மீ தூரத்தில் சுமார் ரூ. 364 கோடியில் அமைக்கப்பட்ட டீசல் பைப்லைன் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹைட்ரஜனைக் கொண்டு இயங்கும் ரயில் : ஜெர்மனியில் அறிமுகம்..

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ஒத்திவைக்க தமிழக அரசு வலியுறுத்தல்..

Recent Posts