உலக கோப்பை ஹாக்கி : இந்திய அணி காலிறுதி போட்டிக்குத் தகுதி..

உலக கோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற சி பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி,கனடா அணியை எதிர் கொண்டது.

இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி 5-1 கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.