முக்கிய செய்திகள்

சாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..


சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. நெதர்லாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் லீக் ஆட்டத்தி்ல் இந்தியா-பாக். அணிகள் மோதின. இதில் இந்தியா, பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.நாளை நடக்க உள்ள ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.