முக்கிய செய்திகள்

இந்திய-சீன எல்லை பிரச்சனையில் வெளிப்படைத் தன்மை தேவை: ராகுல் ட்விட்

இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

எல்லையில் நடப்பது குறித்து வெளிப்படைத் தன்மை தேவை என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்