இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்தது…

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 58,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், ஒட்டமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 26 லட்சத்தை கடந்துள்ளது. தொடர்ந்து ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது இந்த இரு நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் பதிவாகி வருகிறது.

அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை –

முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை..

Recent Posts