முக்கிய செய்திகள்

இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் டிரா..


கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. போட்டியை வெற்றிபெற இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. இலங்கையோ, 75-7 என்ற நிலையில் பறிகொடுத்து திணறிக் கொண்டிருந்தது. இன்னும் 3 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இந்தியாவுக்கு இருந்தது. ஆனால், ஆட்ட நேர முடிவால், போட்டி டிராவானது.