முக்கிய செய்திகள்

இந்தியா – இலங்கை இடையே வர்த்தக உறவு மோடி- ராஜபக்ஷே பேச்சுவார்த்தை..

டெல்லி வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தியா – இலங்கை இடையே வர்த்தக உறவுகள் பற்றி இரு தலைவர்களும் பேசினர்.