முக்கிய செய்திகள்

இந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலநடுக்கம்..


மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4ஆக பதிவாகியுள்ளது.