
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஓமீக்ரான் வகை கொரோனா இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை.
ஓமீக்ரான் வகை கரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க, அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றார்