இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு..

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

விபத்து நடந்தது எப்படி என நடித்துக்காட்டுமாறு துன்புறுத்தல் செய்கின்றனர் என கமல்ஹாசன் புகார் அளித்துள்ளார்.